சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 16, 2021
Share
Advertisement
எங்கு வாய்ப்புகொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரின் நீர்த்திவலை மூலம் அதை சுவாசிக்கும் அல்லது அதை தொட்ட பின் மூக்கு அருகில் கொண்டு செல்வதன் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. இதற்காக தான் முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் துணி, காகிதத்தை விட கண்ணாடி, பிளாஸ்டிக் பொருட்களில் கொரோனா நீண்ட நேரம் வாழும் என மும்பை


எங்கு வாய்ப்பு



கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரின் நீர்த்திவலை மூலம் அதை சுவாசிக்கும் அல்லது அதை தொட்ட பின் மூக்கு அருகில் கொண்டு செல்வதன் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. இதற்காக தான் முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் துணி, காகிதத்தை விட கண்ணாடி, பிளாஸ்டிக் பொருட்களில் கொரோனா நீண்ட நேரம் வாழும் என மும்பை ஐ.ஐ.டி., ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணாடியில் 4 நாள், பிளாஸ்டிக், இலகு ரக ஸ்டீலில் ஏழு நாள் வரை நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.


தகவல் சுரங்கம்



சி.ஆர்.பி.எப்., வரலாறு

சி.ஆர்.பி.எப்., என்பது மத்திய ரிசர்வ் போலீஸ் படை. இது 1939 ஜூலை 27ல் உருவாக்கப்பட்டது. 1949 டிச., 28ல் சி.ஆர்.பி.எப்., என பெயர் மாற்றம் பெற்றது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய ஆயுத போலீஸ் படை பிரிவுகளில் ஒன்றாக செயல் படுகிறது. வன்முறைகளின் போது மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டுகிறது. லோக்சபா, சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதில் இப்படை பெரிதும் பங்கு வகிக்கிறது. இதில் 2019 கணக்கின் படி 3.13 லட்சம் வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X