தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

தளபதிக்கு கணக்கு பாடம் சொல்லி கொடுத்தவர் யார்?

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
'ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களுக்குள் பொதுமக்களின் மனுக்களை பரிசீலித்து முடிவு எடுப்பேன்' என, வாக்குறுதி கொடுத்து வந்த ஸ்டாலின், புதுக்கோட்டையில் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார்.'பதவி ஏற்ற, 100 நாட்களுக்குள் ஒரு கோடி பேரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டும்' என, கூறியுள்ளார். நுாறு நாட்களில் ஒரு கோடி மனுக்களுக்கு தீர்வு என்றால், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மனுக்கள். ஒரு மணி
DMK, MK Stalin, Stalin, TN election, தளபதி, கணக்கு பாடம்

'ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களுக்குள் பொதுமக்களின் மனுக்களை பரிசீலித்து முடிவு எடுப்பேன்' என, வாக்குறுதி கொடுத்து வந்த ஸ்டாலின், புதுக்கோட்டையில் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார்.

'பதவி ஏற்ற, 100 நாட்களுக்குள் ஒரு கோடி பேரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டும்' என, கூறியுள்ளார். நுாறு நாட்களில் ஒரு கோடி மனுக்களுக்கு தீர்வு என்றால், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மனுக்கள். ஒரு மணி நேரத்துக்கு, 4,166 மனுக்கள். அதாவது ஒரு நிமிடத்தில், 70 மனுக்கள் மீது தீர்வு காண போகிறாராம், ஸ்டாலின்.ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில், ஒரு மனு மீது முடிவு எடுப்பது என்றால், அது மனித பிறவிகளுக்கு சாத்தியமா என, மலைப்பாக இருக்கிறது.


ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களுக்குள் பொதுமக்களின் மனுக்களை பரிசீலித்து முடிவு எடுப்பேன்' என, வாக்குறுதி கொடுத்து வந்த ஸ்டாலின், புதுக்கோட்டையில் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார். பதவி ஏற்ற, 100 நாட்களுக்குள் ஒரு கோடி பேரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டும் என, கூறியுள்ளார். 100 நாட்களில் ஒரு கோடி மனுக்களுக்கு தீர்வு என்றால், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மனுக்கள். ஒரு மணி நேரத்துக்கு, 4,166 மனுக்கள். அதாவது ஒரு நிமிடத்தில், 70 மனுக்கள் மீது தீர்வு காண போகிறாராம், ஸ்டாலின்.

latest tamil news




'ஒவ்வொரு மனுவையும் நானே படித்து பார்த்து உடனடியாக தீர்வுக்கான முடிவை எடுப்பேன்' என, விளக்கம் வேறு சொல்லி இருக்கிறார். ஸ்டாலினுக்கு கணக்கு வாத்தியாராக இருந்தவர் யார் என்று தேடி கண்டுபிடித்து, டியூஷன் சேர ஆசை வருகிறதா? எதற்கும் பொறுங்கள். உரை எழுதி கொடுத்தவர் யார் என்று முதலில் கண்டுபிக்கலாம்.'எல்லாம் சரியாகத்தான் எழுதி கொடுத்தேன். தளபதிதான் எத்தனை சைபர் என்பதை எண்ணி பார்க்காமல் வழக்கம்போல் சொதப்பி விட்டார்' என்று பதில் வந்தாலும் வரலாம்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
17-பிப்-202118:50:26 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பல்பு வாங்குறதே வேலையா போச்சி
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
17-பிப்-202118:47:51 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN எங்க தொளபதி கடவுளுக்கும் மேல அவரு நினைச்சாலே அது நிறைவேறும்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-பிப்-202118:32:51 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ஒருகோடி பேரின் மனுவில் குறைந்தது 95 லட்சம் மனுக்கள் ஒரே பொது கோரிக்கையாக இருக்குமாயின் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க 10 நாட்களே போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X