அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதயநிதிக்கு முருகன் சிலை பரிசளித்த 'மாஜி' அமைச்சர்

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
திருப்பூர் : சென்னிமலையில் நடந்த விழாவில், உதயநிதிக்கு, முருகன் சிலையை, 'மாஜி' அமைச்சர் வழங்கினார்.திருப்பூர் மாவட்ட, தி.மு.க., சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சென்னிமலையில் நேற்று முன்தினம் நடந்தது. திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.முக., பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சாமிநாதன், உதயநிதிக்கு, வெண்கலத்தில் செய்யப்பட்ட, 1 அடி உயர முருகன் சிலையை பரிசளித்தார்.
Udhayanidhi, DMK, Lord Murugan, TN election

திருப்பூர் : சென்னிமலையில் நடந்த விழாவில், உதயநிதிக்கு, முருகன் சிலையை, 'மாஜி' அமைச்சர் வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட, தி.மு.க., சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சென்னிமலையில் நேற்று முன்தினம் நடந்தது. திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.முக., பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சாமிநாதன், உதயநிதிக்கு, வெண்கலத்தில் செய்யப்பட்ட, 1 அடி உயர முருகன் சிலையை பரிசளித்தார். இதை, தயங்கியபடியே உதயநிதி பெற்றுக் கொண்டார்.


latest tamil newsமுன்பெல்லாம், தி.மு.க., விழாக்களில் இதுபோன்ற பரிசுகள் அளிப்பதில்லை. 'தி.மு.க., ஓர் ஹிந்து விரோத கட்சி' என்ற எண்ணம், மக்கள் மனதில் பதிந்து விடாமல் இருக்க, இப்போது, தி.மு.க.,வினர் திட்டமிட்டே வேல், கதாயுதம் மற்றும் ஹிந்து கடவுள் சிலைகளை, தலைவர்களுக்கு பரிசாக வழங்கி வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில், தி.மு.க.,வின் கடவுள் மறுப்பு கொள்கை கரைந்து வருவது, வாக்காளர்களுக்கு மட்டுமல்ல, கட்சியினருக்கு கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
17-பிப்-202120:42:21 IST Report Abuse
Narayanan ithaithaan theivam nindru kollum enpaarkal . iravan entha vadivilavathu vanthu unnai thozhavaippaan . muthalil annan vanthaan ippo thambi . piragu thaai thanthai varuvaarkal . duraimugan vazhiyaka nee puttaparuthi povathu uruthi uthaynithi .
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
17-பிப்-202119:58:19 IST Report Abuse
RaajaRaja Cholan ஓட்டுக்கு என்ன வேண்டுமானாலும் பண்ணுவானுங்க கொள்கையாவது யிராவது
Rate this:
Cancel
17-பிப்-202119:47:52 IST Report Abuse
பேசும் தமிழன் முருகனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்.... நீங்க என்ன வேடம் போட்டாலும் மக்கள் உங்களுக்கு தேர்தலில் கண்டிப்பாக ஆப்பு வைப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X