தி.மு.க.,வுக்கு ஓவியா பிரசாரம்!| Dinamalar

தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு ஓவியா பிரசாரம்!

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (110)
Share
பிரதமர் மோடிக்கு எதிராக, 'டுவிட்டரில்' குரல் கொடுத்த, நடிகை ஓவியாவை, பிரசாரத்துக்கு வளைத்துள்ளது தி.மு.க.,'களவாணி' படம் வாயிலாக, நடிகை ஆனவர், ஓவியா. கேரளாவை சேர்ந்த இவர், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியால் பிரபலமானார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த படங்கள் ஓடாததால் ஓரங்கப்பட்டார். சென்னை வந்த பிரதமருக்கு எதிராக, 'டுவிட்டர்' தளத்தில், சின்னதாக ஒரு பதிவு போட்டார். அதற்கு நல்ல
oviya, dmk, ipac

பிரதமர் மோடிக்கு எதிராக, 'டுவிட்டரில்' குரல் கொடுத்த, நடிகை ஓவியாவை, பிரசாரத்துக்கு வளைத்துள்ளது தி.மு.க.,

'களவாணி' படம் வாயிலாக, நடிகை ஆனவர், ஓவியா. கேரளாவை சேர்ந்த இவர், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியால் பிரபலமானார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த படங்கள் ஓடாததால் ஓரங்கப்பட்டார். சென்னை வந்த பிரதமருக்கு எதிராக, 'டுவிட்டர்' தளத்தில், சின்னதாக ஒரு பதிவு போட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது; பணமும் கிடைத்தது.


latest tamil news


தி.மு.க.,வுக்கு தேர்தல் ஆலோசனை கூறும், 'ஐபேக்' நிறுவனம், ஓவியாவை, ஒரு கோடி சம்பளம் கொடுத்து தி.மு.க., பிரசாரகியாக அமர்த்தியுள்ளது. 'இது டிரெய்லர் தான்... படமே இனிமே தான் பாக்க போறீங்க...' என, தனது பாணியில், சொல்கிறாராம் ஓவியா.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X