பொது செய்தி

தமிழ்நாடு

பிப்.,17: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (பிப்.,17), பெட்ரோல் லிட்டருக்கு 91.68 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.01 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (பிப்.,17), பெட்ரோல் லிட்டருக்கு 91.68 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.01 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.latest tamil newsநாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 91.45 ரூபாய், டீசல் லிட்டர் 84.77 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்துலிட்டருக்கு 91.68 ரூபாய் எனவும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து , லிட்டர் 85.01 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
17-பிப்-202118:40:25 IST Report Abuse
Amirthalingam Shanmugam மக்கள் கழுதையா கத்தியும் பெட்ரோல் ,டீசல் விலையைக் குறைக்காமல் மேன்மேலும் அதிகப்படுத்திக் கொண்டே போவதிலிருந்தே தெரிகிறது மக்களின் வோட்டிற்கு மதிப்பு கூடிக்கொண்டே போகிறதென்று.சபாஷ் விட்டுடாதீங்க இன்னும் இந்த கொள்கையை தீவீரப்படுத்துங்கள்.வெற்றி உமதே.
Rate this:
Cancel
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
17-பிப்-202114:32:55 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் விரைவில் petrol விலை 50 ஆகும் ஆமாம் HALF LITRE PETROL
Rate this:
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
17-பிப்-202118:50:37 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டுவரப்புயர நீர் யுறும் , நீர் உயர நெல் உயரும் , நெல் உயர குடி உயரும் இப்படி உயரும் உயரும் என்று சொல்லி போன நீர் petrol diesel GAS உயரும் என்று சொல்லவில்லையே...
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
17-பிப்-202112:02:13 IST Report Abuse
Modikumar தினமும் நாலுமணிநேரம் சுயநினைவு இல்லாமல் போதயாக கிடக்க, உடலை கெடுத்து பின்னாளில் ஆசுபத்திரிக்கு லட்ச கணக்கில் செலவு செய்து வைத்தியம் பார்க்க வகை செய்யும் 180 மில்லி குவாட்டரை 120 ரூபாய் கொடுத்து வாங்கும் போது வராத கோபம், 60 கிலோமீட்டர் தூரம் உன் குடும்பத்தை காக்க உழைக்கும் உன் பைக்குக்கு 1000 மில்லி பெட்ரோலை ருபாய் தொண்ணூறு கொடுத்து வாங்கும்போது கோபம் வருகிறது வருகிறதுயென்றால் அதை என்னவென்று சொல்வது.
Rate this:
Rajas - chennai,இந்தியா
17-பிப்-202113:31:28 IST Report Abuse
Rajasஎன்ன ஒரு விளக்கம். சரி வண்டிக்கு பெட்ரோல் போடுகிறவர்கள் எல்லாம் ட்ரிங்க்ஸ் அடிக்கிறார்கள் என்று எவன் சொன்னது. சரி டாஸ்மாக்கில் வரும் வரியை (போக்குவரத்து, Purchase of Raw Materials, Packing, machineries இதில் வரும் GST ) ஏன் மத்திய அரசு வாங்கி கொள்கிறது. குடியினால் வரும் வரி எங்களுக்கு வேண்டாம் என்று அறிவிக்க வேண்டியது தானே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X