அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஸ்ட்ரெய்ட் பார்வர்டு': சொல்கிறார் ஸ்டாலின்

Updated : பிப் 18, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
சென்னை : ''பொதுவாக நான், 'ஸ்ட்ரெய்ட் பார்வர்டு' தான்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.'டிவி' சேனலுக்கு, அவர் அளித்த பேட்டி: 'ஸ்ட்ரெய்ட் பார்வர்டு; மிகவும் கடுமையானவர்' என்ற, ஒரு தோற்றம் இருக்கிறது என, என்னிடம் பழகுவதற்கு முன், எல்லாரும் சொல்கின்றனர். பழகியதற்கு பின், 'நீங்கள் இப்படியா; நம்பவே முடியவில்லையே' என, சொல்வர். முதலில் சொன்னதை மாற்றிக்
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை : ''பொதுவாக நான், 'ஸ்ட்ரெய்ட் பார்வர்டு' தான்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.

'டிவி' சேனலுக்கு, அவர் அளித்த பேட்டி: 'ஸ்ட்ரெய்ட் பார்வர்டு; மிகவும் கடுமையானவர்' என்ற, ஒரு தோற்றம் இருக்கிறது என, என்னிடம் பழகுவதற்கு முன், எல்லாரும் சொல்கின்றனர். பழகியதற்கு பின், 'நீங்கள் இப்படியா; நம்பவே முடியவில்லையே' என, சொல்வர். முதலில் சொன்னதை மாற்றிக் கொள்வர்.

பொதுவாக நான், 'ஸ்ட்ரெய்ட் பார்வர்டு' தான். எதிலும் தவறு நடந்து விடக்கூடாது என்ற, நேர்மை உண்டு. ஏனென்றால், ஒரு பொறுப்பில் இருக்கிறேன். கருணாநிதியுடைய மகனாக, அரசியலில் வந்ததினால், எதையும் மிகவும் ஜாக்கிரதையாக தான் செய்வேன்.


latest tamil news



அதனால், எனக்கு மட்டுமல்ல, கருணாநிதிக்கும் கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக, எதையும் யோசனை செய்து செய்வேன். அது, எனக்கு பழகிப் போய் விட்டது. இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.


ராவுக்கு வாழ்த்து


ஸ்டாலின், 'டுவிட்டர்' பதிவு: தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு, தி.மு.க., சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்நாட்டிற்கும், தெலுங்கானா மாநிலத்திற்கும், அவர் பல்லாண்டு காலம் சேவையாற்ற வாழ்த்துகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம் என்னது. ஸ்ட்ரேயிட் பார்வார்டா??? அதற்கும் தீயமுகவிற்கும் சம்பந்தமே கிடையாதே. பிறகெப்படி. ஓ கருத்து சுதந்திரமா?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-பிப்-202117:55:14 IST Report Abuse
Endrum Indian பொதுவாக நான், 'ஸ்ட்ரெய்ட் பார்வர்டு???"Generally I am Straight forward" அப்படியென்றால் இதன் அர்த்தம் . பல சமயங்களில் நான் நல்லவன் தான் ஆனால் சில சமயங்களில் நான் அப்படி இல்லை என்று சொல்வது மிக மிக நன்றாகத்தெரிகின்றது. பொதுவாக அல்ல "எப்போதும்" என்று சொல் சுடலை ஜோசப் கான் மாயாண்டியே. இது அந்த பிஹாரி சொல்லச்சொன்னதா அது இந்தியில் "ஐஸாஹி ஹம் அச்சே ஆத்மி " என்பது "பொதுவாக" அல்ல "அப்படித்தான் எப்போதும் " என்று அர்த்தம் கொள்ளவேண்டும் அதை தமிழில் மொழிபெயர்க்கும் போது தவறு நடந்திருக்கின்றது
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-பிப்-202117:27:09 IST Report Abuse
J.V. Iyer இந்த அலம்பல் எல்லாம் தேர்தல் வரையில் தான். ஊடகங்கள் இவர்கள் கையில் இருக்கும்பரை இவர்கள் உத்தமர்கள். மக்கள் ஏமாந்த சோனகிரீக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X