துரைமுருகனுக்கு 'சீட்' ; கெஞ்சும் நிர்வாகிகள்

Added : பிப் 19, 2021 | கருத்துகள் (29)
Advertisement
காட்பாடி : துரைமுருகனுக்கு வழிவிடும்படி, அவரது ஆதரவாளர்கள், கட்சியினரிடம் கெஞ்சி வருகின்றனர்.வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில், எட்டாவது முறையாக துரைமுருகன் போட்டியிடுகிறார். காட்பாடியில் துரைமுருகனே மீண்டும் போட்டியிட வேண்டும் என, அவரது வயதை குறிப்பிடும் வகையில், 83 பேர், தி.மு.க.,வில் விருப்ப மனு தாக்கலுக்கு தயார் செய்யப்பட்டு
DMK, Duraimurugan, TN election

காட்பாடி : துரைமுருகனுக்கு வழிவிடும்படி, அவரது ஆதரவாளர்கள், கட்சியினரிடம் கெஞ்சி வருகின்றனர்.

வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில், எட்டாவது முறையாக துரைமுருகன் போட்டியிடுகிறார். காட்பாடியில் துரைமுருகனே மீண்டும் போட்டியிட வேண்டும் என, அவரது வயதை குறிப்பிடும் வகையில், 83 பேர், தி.மு.க.,வில் விருப்ப மனு தாக்கலுக்கு தயார் செய்யப்பட்டு உள்ளனர்.


latest tamil news


ஆனால், துரைமுருகனின் எதிர்ப்பாளர்கள் சிலர், அவருக்கு பயத்தை உண்டாக்கும் வகையில், 24 இளைஞர்களை, காட்பாடியில் விருப்ப மனு தாக்கல் செய்ய, திட்டமிட்டு வருகின்றனர்.இதையறிந்த துரைமுருகன், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மூத்த நிர்வாகிகள் சிலரை விட்டு, பேச்சு நடத்துகிறார். அப்போது, 'துரைமுருகன் சந்திக்கும் கடைசி தேர்தல் இது. எப்படியாவது, அவரை ஜெயிக்க வைக்க வேண்டும். நமக்குள் போட்டி வேண்டாம்' என, அவர்கள் கெஞ்சி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ppmkoilraj - erode.10,இந்தியா
21-பிப்-202119:19:28 IST Report Abuse
ppmkoilraj துரைமுருகன் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் அவரது மகன் வாரிசாக எம்பி ஆக்கப்பட்டு விட்டார் துரைமுருகன் முன்போல இப்போது முழுமையாக செயல்பட முடியாத நிலையில் அவரை பொதுச் செயலாளர் பதவியை மட்டும் திமுக பார்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் சீட்டு வேறு ஒருவருக்கு கொடுத்து அந்த தொகுதியை கவனிக்க வேண்டும் போதும் அவருடைய பணிகள் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்
Rate this:
Cancel
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
19-பிப்-202123:36:23 IST Report Abuse
nagendirank பதவி ஆசை மெரினாவில் இடம் இதுதான் குறி. நாட்டுக்கு நல்லது நடக்காது .வாக்காளர்கள் தான் முடிவு பண்ண வேண்டும்
Rate this:
Cancel
sethusubramaniam - chennai,இந்தியா
19-பிப்-202123:30:53 IST Report Abuse
sethusubramaniam அடுத்த தேர்தல்லே கண்டிப்பா போட்டியிட மாட்டேன்னு பிரமாண பாத்திரம் எழுதி குடுக்க சொல்லுங்க . சீட் குடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X