பொது செய்தி

இந்தியா

தூக்கிலிருந்து தாயை காப்பாற்ற 12 வயது மகன் ஜனாதிபதிக்கு கருணை மனு

Added : பிப் 19, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
லக்னோ: குடும்பத்தையே கொன்று குவித்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பெண் குற்றவாளிக்கு கருணை வழங்க வேண்டும் என குற்றவாளியின் 12 வயது மகன் ஜனாதிபதிக்கு மனு அளித்துள்ளார். உ.பி.,யில், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர், சலீம் என்பவரை காதலித்தார். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2008ல் காதலன் சலீமுடன் சேர்ந்து, வீட்டிலிருந்த ஏழு பேரையும்
 Death row convict Shabnam's 12-year-old son petitions the President seeking mercy for his mother

லக்னோ: குடும்பத்தையே கொன்று குவித்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பெண் குற்றவாளிக்கு கருணை வழங்க வேண்டும் என குற்றவாளியின் 12 வயது மகன் ஜனாதிபதிக்கு மனு அளித்துள்ளார்.

உ.பி.,யில், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர், சலீம் என்பவரை காதலித்தார். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2008ல் காதலன் சலீமுடன் சேர்ந்து, வீட்டிலிருந்த ஏழு பேரையும் கத்தியால் குத்தி கொன்றதை ஷப்னம் ஒப்புக் கொண்டார்.


latest tamil newsஷப்னத்தி்ற்கு மாவட்ட நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010லும், உச்ச நீதிமன்றம், 2015லும் உறுதி செய்தன. ஷப்னத்தின் கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். முதன்முறையாக பெண் குற்றவாளியான ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியானது.


இந்நிலையில் ஷப்னத்தின் 12 வயது மகன் ஜனாதிபதிக்கு மீண்டும் கருணை மனு அளித்துள்ளார். அதில் தனது தாய்க்கு கருணை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளான்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Selvaperumal - kuwait,குவைத்
20-பிப்-202111:39:06 IST Report Abuse
R.Selvaperumal ஆயுள் தண்டனையாக மாற்றலாம் .....அவள் மகனின் அன்புக்காக ...
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
20-பிப்-202111:38:58 IST Report Abuse
Rasheel சலீம் கசாப்பு கடை காரன் கொலை செய்து இருப்பான். இந்த பெண் ஏற்று கொண்டு இருக்கலாம். கசாப்பு கடை காரன் குடும்பத்திற்கு சிறுபான்மை என்ற காரணத்தினால் தண்டனை குறைக்கப்படலாம்.
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
20-பிப்-202116:42:42 IST Report Abuse
mathimandhiriaam....
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
20-பிப்-202116:51:09 IST Report Abuse
mathimandhiriஆம். கசாப்புக்கு கடைக்காரன் கையில் கத்தியை எடுத்து விட்டால் அவனுக்கு ஆட்டுத் தலை, மாட்டுத் தலை, மனுஷத்தலை என்ற வேறுபாடெல்லாம் தெரியாது. ஆடு மாடெல்லாம் வயிற்றுக்கு. இந்த மனிதத் தலைகளைக் குத்தி அவர்களைக் கொன்றால் கிடைக்கும் பெண் இவனுக்கு. அப்பீல் செய்பவன் ஜூனியார் சலீம் போல. தாயை மன்னித்து விட்டால் மற்றோரு சலீம் உண்டு வளர்ந்து ரெடியாகி விடுவான். தந்தையைப் போல தொண்டு செய்வதற்கு.தாய் இருந்தால் தானே ஊட்டி வளர்த்து ஆளாக்க முடியும்.... இப்பவே -அமைப்புக்களிருந்து அவனுக்கு ஆபர்கள் வரத் தொடங்கியிருக்கும் போல....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-பிப்-202110:49:57 IST Report Abuse
Lion Drsekar இந்த பெண்மணி கண்டிப்பாக தூக்கில் போடப்பட மாட்டாள், பொறுத்திருந்து பாருங்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X