பொது செய்தி

தமிழ்நாடு

யோகா பயிற்சியாளர்களுக்கு விருது

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கம்பம்: பழநி சுவாமி தயானந்த குருகுலம்,ஸ்ரீ சாய் சேவா அறக்கட்டளை இணைந்து பல் துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கியது. இதில்தேனி மாவட்ட யோகாசன சங்க செயலாளர் துரைராஜேந்திரன், ரவிராம் க்கு சிறந்த யோகாசன பயிற்சியாளர் விருது வழங்கப்பட்டது. இவர்கள் 30 ஆண்டுகளாக உத்தமபாளையம் தாலுகாவில் பள்ளிகள், போலீசார், அரசு அலுவலர்களுக்கு இலவச யோகா பயிற்சி

கம்பம்: பழநி சுவாமி தயானந்த குருகுலம்,ஸ்ரீ சாய் சேவா அறக்கட்டளை இணைந்து பல் துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கியது. இதில்தேனி மாவட்ட யோகாசன சங்க செயலாளர் துரைராஜேந்திரன், ரவிராம் க்கு சிறந்த யோகாசன பயிற்சியாளர் விருது வழங்கப்பட்டது. இவர்கள் 30 ஆண்டுகளாக உத்தமபாளையம் தாலுகாவில் பள்ளிகள், போலீசார், அரசு அலுவலர்களுக்கு இலவச யோகா பயிற்சி வழங்குகின்றனர். விருதுகளை ஸ்ரீமத் போகர் பழநி ஆதினம் சித்தர் புலிப்பாணி சுவாமி வழங்கினர். ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் ஸ்ரீ ததேவானந்த சரஸ்வதி, மெய்தவ பொற்சபை தலைவர் மெய்தவ அடிகள், சிவயோகி ஓம்காமேஸ்வர சுவாமி, சாய் சேவா அறக்கட்டளை நிர்வாகி முருகன் ஜி பங்கேற்றனர். விருது பெற்றவர்களை கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் காந்தவாசன் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X