பூமி பூஜை...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூமி பூஜை...

Added : பிப் 20, 2021
Share
ஆண்டிபட்டி: - எஸ்.எஸ்.புரம் ஊராட்சி ரெங்கநாதபுரத்தில் ஒன்றிய பொது நிதி ரூ.5.50 லட்சம் மதிப்பில் பெண்கள் சுகாதார வளாகத்திற்கு பூமி பூஜை நடந்தது. ஒன்றிய தலைவர் லோகிராஜன், துணைத்தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ரத்தினம் வரவேற்றார். இன்னும் சில மாதத்தில் பணிகள் முடிந்து சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள்

ஆண்டிபட்டி: - எஸ்.எஸ்.புரம் ஊராட்சி ரெங்கநாதபுரத்தில் ஒன்றிய பொது நிதி ரூ.5.50 லட்சம் மதிப்பில் பெண்கள் சுகாதார வளாகத்திற்கு பூமி பூஜை நடந்தது. ஒன்றிய தலைவர் லோகிராஜன், துணைத்தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ரத்தினம் வரவேற்றார். இன்னும் சில மாதத்தில் பணிகள் முடிந்து சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X