தொழிலாளி தற்கொலை
குரங்குகள் தொல்லை கொடைக்கானல்: சுற்றுலா நகரில் வாகனங்கள் மற்றும் பைக்கில் ஏராளமான பயணிகள் வருகின்றனர். இவர்கள் பார்க்கிங் செய்யும் வாகனங்களில் உள்ள பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அதிகரித்துள்ள குரங்குகள் வாகனங்களில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்வதும், சீட் கவர், கண்ணாடியை சேதப்படுத்தவும் செய்கின்றன. அவற்றை விரட்டினால் பயணிகளை தாக்குகின்றன. சுற்றுலா நகரில் அதிகரித்துள்ள குரங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.வேடசந்துாரில் ஆர்ப்பாட்டம்வேடசந்துார்:
காத்திருக்கும் போராட்டம்பழநி:
அடையாள அட்டை முகாம்திண்டுக்கல்:
தேர்வு முடிவுக்கு காத்திருப்புவேடசந்துார்:
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE