திண்டுக்கல் - திண்டுக்கல்லில் பள்ளி மாணவிகள் உட்பட 3 பேர் நேற்று கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.மாவட்டத்தில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதிதாக திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் 2 பேர், கொடைக்கானல் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் என 3 பேர் உட்பட இதுவரை 11 ஆயிரத்து 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நேற்று 4 பேர் உட்பட மொத்தம் 11 ஆயிரத்து 142 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 55 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE