பொது செய்தி

தமிழ்நாடு

கரும்புக்கு நிலுவை தொகை விவசாயிகளுக்கு வினியோகம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
திண்டுக்கல் - சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்தவர்களுக்கான நிலுவைத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2008-09, 2015-16 ல் அரவைக்கு கரும்பு சப்ளை செய்த 4273 பேருக்கு லாபத்தில் பங்கு மற்றும் நிலுவை தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.இதில் வங்கி கணக்கு முறையாக இல்லாதவர்கள், இறந்தவர்களின் வாரிசுகள்

திண்டுக்கல் - சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்தவர்களுக்கான நிலுவைத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2008-09, 2015-16 ல் அரவைக்கு கரும்பு சப்ளை செய்த 4273 பேருக்கு லாபத்தில் பங்கு மற்றும் நிலுவை தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.இதில் வங்கி கணக்கு முறையாக இல்லாதவர்கள், இறந்தவர்களின் வாரிசுகள் நிலுவை தொகையை பெற கரும்பு சப்ளை விவரம், ஆதார், வங்கி பாஸ்புக், வி.ஏ.ஓ., சான்று, பயனாளி இறந்திருந்தால் அவரின் இறப்பு சான்று, வாரிசுதாரரின் ஆட்சேபனை கடிதம், நோட்டரி பப்ளிக் சான்றுடன் கோட்ட கரும்பு அலுவலரிடம் விண்ணப்பித்து சிபாரிசுடன் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தங்களுக்கான தொகையை பெறலாம் என, மேலாண்மை இயக்குனர் வசந்தராஜன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X