கும்பாபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிஷேகம்

Added : பிப் 20, 2021
Share
கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே வில்லுாரில் பழமையான பூர்ணவள்ளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் சுந்தர், சங்கர், பாண்டி, முருகன், ஞானசேகரன்

கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே வில்லுாரில் பழமையான பூர்ணவள்ளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் சுந்தர், சங்கர், பாண்டி, முருகன், ஞானசேகரன் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X