பொது செய்தி

தமிழ்நாடு

முன்னுார் கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
மரக்காணம் : மரக்காணம் ஒன்றியத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. மரக்காணம் ஒன்றியம், கீழ்புத்துப்பட்டு, முன்னுார் கிராமத்தில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார். பின் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் அம்மா மகப்பேறு ஊட்டச்சத்துபெட்டகத்தினை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.விழாவிற்கு தாசில்தார் உஷா

மரக்காணம் : மரக்காணம் ஒன்றியத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது.

மரக்காணம் ஒன்றியம், கீழ்புத்துப்பட்டு, முன்னுார் கிராமத்தில், அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார். பின் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் அம்மா மகப்பேறு ஊட்டச்சத்துபெட்டகத்தினை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.விழாவிற்கு தாசில்தார் உஷா தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா.பி.சிங் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் வரவேற்றார்.

சுகாதாரதுறை துணை இயக்குநர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், நகர செயலாளர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி அர்சுனன், மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர்தீபம்குமார் உள்படபலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X