சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் விற்ற பெண் கைது

Added : பிப் 20, 2021
Share
Advertisement
விழுப்புரம் : சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.அப்போது, தென்னமாதேவி வீரன் கோவில் அருகில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி சரஸ்வதி, 38; என்பவரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து

விழுப்புரம் : சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.அப்போது, தென்னமாதேவி வீரன் கோவில் அருகில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி சரஸ்வதி, 38; என்பவரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X