திருபுவனை : கண்டமங்கலம் அடுத்த நவமால்காப்பேர் ஊராட்சியை சேர்ந்த சம்பத்குமார் தலைமையில் 100 பேர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
கண்டமங்கலம் ஒன்றி யம், நவமால்காப்பேர் கிராமத்தை சேர்ந்த சமூக சேவகர் சம்பத்குமார் தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். மாவட்ட செயலாளர் புகழேந்தி, கண்டமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கணேசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE