பொது செய்தி

தமிழ்நாடு

மின் விளக்கின்றி வெள்ளாற்று பாலம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : பு.முட்லுார் வெள்ளாற்று பாலத்தில், மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் இருந்து சி.முட்லுாரை இணைக்கும் வெள்ளாற்றில் 8 ஆண்டுகளுக்கு முன், புதிதாக பாலம் கட்டப்பட்டு, போக்குவரத்து நடக்கிறது. இந்த பாலத்தால் பு.முட்லுாரைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள்

பரங்கிப்பேட்டை : பு.முட்லுார் வெள்ளாற்று பாலத்தில், மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் இருந்து சி.முட்லுாரை இணைக்கும் வெள்ளாற்றில் 8 ஆண்டுகளுக்கு முன், புதிதாக பாலம் கட்டப்பட்டு, போக்குவரத்து நடக்கிறது. இந்த பாலத்தால் பு.முட்லுாரைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என அனைவரும் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்.முக்கியம் வாய்ந்த இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பாலத்தில் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.எனவே, பு.முட்லுார் வெள்ளாற்று பாலத்தில், மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X