பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் தொகுதியில் போட்டியிட தி.மு.க., மாவட்ட பொருளாளர் விருப்ப மனு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கடலுார், : கடலுார் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட, மாவட்ட பொருளாளர் குணசேகரன் விருப்ப மனு கொடுத்துள்ளார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கடலுார் கிழக்கு மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், கடலுார் கிழக்கு மாவட்ட பொருளாளர் குணசேகரன், கடலுார் சட்டசபை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தலைமை

கடலுார், : கடலுார் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட, மாவட்ட பொருளாளர் குணசேகரன் விருப்ப மனு கொடுத்துள்ளார்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கடலுார் கிழக்கு மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், கடலுார் கிழக்கு மாவட்ட பொருளாளர் குணசேகரன், கடலுார் சட்டசபை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தலைமை நிர்வாகிகளிடம் விருப்ப மனு அளித்தார்.ஒன்றிய துணைச் செயலாளர்கள் தனஞ்செயன், குணா, நகர துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி பார்த்திபன், வீரராகவன் மாவட்ட மாணவர் அணி நடராஜன், மீனவர் அணி தமிழரசன், தொண்டரணி கார்த்திகேயன், ஆதிதிராவிடர் நலக்குழு கோதண்டபாணி, இளைஞரணி மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் மகேஷ், தொண்டரணி சிவமூர்த்தி, வேணுகோபால், சிலம்பு, சீனு, பிரின்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X