வலிமையான முடிவுகளை இந்தியா எடுக்கும்: அமித் ஷா

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 20, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
புதுடில்லி : ''புல்வாமா தாக்குதலுக்கு நாம் கொடுத்த பதிலடி, வலிமையான முடிவுகளை இந்தியா எடுக்கும் என்பதை நிரூபித்தது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 82 ஆண்டு கால வரலாற்றை கூறும் புத்தகத்தை, டில்லயில் வெளியிட்டு, மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: ஜம்மு - காஷ்மீரில், 2019ம் ஆண்டில், புல்வாமாவில்
Amit Shah, Pulwama Attack, India,இந்தியா, அமித் ஷா

புதுடில்லி : ''புல்வாமா தாக்குதலுக்கு நாம் கொடுத்த பதிலடி, வலிமையான முடிவுகளை இந்தியா எடுக்கும் என்பதை நிரூபித்தது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 82 ஆண்டு கால வரலாற்றை கூறும் புத்தகத்தை, டில்லயில் வெளியிட்டு, மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: ஜம்மு - காஷ்மீரில், 2019ம் ஆண்டில், புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலை, யாராலும் மறக்க முடியாது; மன்னிக்கவும் முடியாது.


latest tamil newsஆனால், வழக்கம் போல், இந்த தாக்குதலுக்கு வெறும் கண்டனம் மட்டும் தெரிவிக்காமல், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.நம் விமானப்படை, எல்லையை தாண்டி, பயங்கரவாத முகாம்களை அழித்தது. புல்வாமா தாக்குதலுக்கு நாம் கொடுத்த பதிலடி, கடினமான, வலிமையான முடிவுகளை எடுக்க, இந்தியா தயங்காது என, நிரூபிக்கப்பட்டது. இவ்வாறு, அமித் ஷா பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Raj - Kuala Lumpur,மலேஷியா
21-பிப்-202108:51:58 IST Report Abuse
Hari Raj 2019பாராளுமன்றம் தேர்தலில் திமுக விற்கு வாக்களித்ததின் மூலம் தமிழக மக்களை முட்டாள்களாகவும் ஏமாளிகளாகவும் திமுக ஆக்கியுள்ளது. தமிழக மக்கள் மீண்டும் அந்த தவறை செய்ய மாட்டார்கள் என நம்புவோம் .
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
21-பிப்-202101:20:16 IST Report Abuse
தல புராணம் உள்துறை மந்திரி தானே, அப்போ ராணுவ மந்திரியோட வசனத்தை பேசுறே ?? உள்நாட்டிலேயே தடுப்பு சுவர் கட்டி மக்களை "பாதுகாக்கும்" கேவலம்.. பத்து லட்சம் கோடிக்கு உள்துறை பாதுகாப்பு பட்ஜெட்.. ஆனால் டுவிட்டரில் நாலு வரி அனுப்பினா எல்லாம் தவிடு பொடியாயிடுமாம்.. பா-சிச நாசி ஜெர்மனியிலும் அப்படித்தான், ஆனால் அவர்கள் கூட தம் நாட்டு விவசாயிகளை இப்படி வாட்டி வதைக்கவில்லை..
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
20-பிப்-202120:59:52 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ரௌடிகளையும் கூலிப்படையினர்களையும் பொருவாரியான மக்கள் ஆதரஙை பெற்று ஆளும் மக்களாட்சியை காரணமின்றி சுயநலத்திற்காக எதிர்பவர்களைம்அடக்கி ஒடுக்கனும் அதையும் செய்யுங்கள் மாண்பமை அமைச்சரே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X