இந்தியர் பதவி தப்புமா?

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 20, 2021
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனால், வெள்ளை மாளிகையின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி, நீரா டான்டன் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிபரால் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ள அதிகாரிகள் நியமனத்துக்கு, பார்லிமென்டின் செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போது சபையில், குடியரசு மற்றும்



வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனால், வெள்ளை மாளிகையின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி, நீரா டான்டன் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிபரால் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ள அதிகாரிகள் நியமனத்துக்கு, பார்லிமென்டின் செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தற்போது சபையில், குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு, தலா, 50 உறுப்பினர்கள் உள்ளனர். ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, செனட் எம்.பி., ஜோ மான்சின், இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'நீரா டான்டன் ஒருதலைபட்சமாக செயல்படக் கூடியவர்' என, அவர் கூறியுள்ளார். அதனால், குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒருவரின் ஆதரவு கிடைத்தால் தான், நீரா டான்டன் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X