ஊக்குவிக்க வேண்டும்!

Added : பிப் 20, 2021
Share
Advertisement
ஊக்குவிக்க வேண்டும்!நம் மொழியும், கலாசாரமும், நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். மொழியின் அழிவு என்பது, விலைமதிப்பற்ற மரபின் அழிவுக்கு வழிவகுக்கும். அதை நாம் நடக்கவிடக்கூடாது. நம் கலாசாரங்களை பாதுகாக்க, தாய் மொழிகளை ஊக்குவிக்கவேண்டியது அவசியமாகும்.வெங்கையா நாயுடுதுணை ஜனாதிபதிசமரசம் கிடையாது!எதிர்க்கட்சி என்பதால் மட்டும், நாங்கள் அரசை எதிர்க்க வில்லை. சாமானிய மக்களை
 ஊக்குவிக்க வேண்டும்!

ஊக்குவிக்க வேண்டும்!

நம் மொழியும், கலாசாரமும், நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். மொழியின் அழிவு என்பது, விலைமதிப்பற்ற மரபின் அழிவுக்கு வழிவகுக்கும். அதை நாம் நடக்கவிடக்கூடாது. நம் கலாசாரங்களை பாதுகாக்க, தாய் மொழிகளை ஊக்குவிக்கவேண்டியது அவசியமாகும்.

வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி

சமரசம் கிடையாது!

எதிர்க்கட்சி என்பதால் மட்டும், நாங்கள் அரசை எதிர்க்க வில்லை. சாமானிய மக்களை பாதிக்கும் வகையில், மத்திய அரசு அறிமுகம் செய்யும் தவறான கொள்கைகள் காரணமாகவே எதிர்க்கிறோம். அதுபோன்ற விஷயங்களில் என்றும் சமரசம் செய்யமாட்டோம்.

மல்லிகார்ஜுன கார்கே

ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,

தவறான கொள்கை!

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், கடந்த, 11 நாட்களாக, உயர்ந்து வருகின்றன. இதனால், சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாகவே, இது நடக்கிறது.

அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X