அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில், வரும், 23ம் தேதி, தலைவர்கள் படத்திறப்பு விழா

Added : பிப் 20, 2021
Share
Advertisement
சென்னை:சட்டசபையில், வரும், 23ம் தேதி, தலைவர்கள் படத்திறப்பு விழா நடக்க உள்ளது. சட்டசபையில், தமிழகத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார், சென்னை மாகாண முதல்வராக இருந்த, டாக்டர் பி.சுப்பராயன், ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் படங்கள், வரும், 23ம் தேதி திறக்கப்பட உள்ளன.இவ்விழாவில், சபாநாயகர்

சென்னை:சட்டசபையில், வரும், 23ம் தேதி, தலைவர்கள் படத்திறப்பு விழா நடக்க உள்ளது. சட்டசபையில், தமிழகத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார், சென்னை மாகாண முதல்வராக இருந்த, டாக்டர் பி.சுப்பராயன், ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் படங்கள், வரும், 23ம் தேதி திறக்கப்பட உள்ளன.இவ்விழாவில், சபாநாயகர் தனபால், முதல்வர் பழனிசாமி., துணை முதல்வர் பன்னீர்செல்வம்., மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். விழா அழைப்பிதழை, சட்டசபை செயலர் சீனிவாசன், முதல்வரிடம் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X