எஸ்.ஐ., தேர்வு: தேதி அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., தேர்வு: தேதி அறிவிப்பு

Added : பிப் 20, 2021
Share
சென்னை:போலீஸ் எஸ்.ஐ., பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு, வரும், 23ம் தேதி முதல், சென்னையில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.தமிழக காவல் துறையில் பணியாற்ற, 2019ல், எஸ்.ஐ., தேர்வு நடைபெற்றது. எழுத்து தேர்வு, உடற்தகுதி, ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து, 969 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டு, பின்

சென்னை:போலீஸ் எஸ்.ஐ., பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு, வரும், 23ம் தேதி முதல், சென்னையில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

தமிழக காவல் துறையில் பணியாற்ற, 2019ல், எஸ்.ஐ., தேர்வு நடைபெற்றது. எழுத்து தேர்வு, உடற்தகுதி, ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து, 969 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டு, பின் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், எஸ்.ஐ., நேர்முக தேர்வு, நாளை மறுநாள் முதல், சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., வளாகத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பழைய தேதியை பின்பற்றி, புதிய தேதியில்தேர்வர்கள், நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்.

அதன் விபரம்:பழைய தேதி புதிய தேதி2020 டிச., 24 பிப்., 232020 டிச., 28 பிப்., 242020 டிச., 29 பிப்., 252020 டிச., 30 பிப்., 262021 ஜன., 4 பிப்., 272021 ஜன., 5 மார்ச் 12021 ஜன., 6 மார்ச் 2

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X