இன்றைய நிகழ்ச்சி - ராமநாதபுரம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
ஆன்மிகம்: கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்கஅபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மாசித்திருவிழா: ரெணபலி முருகன் கோயில், பெருவயல், ராமநாதபுரம், பல்லக்கில் சுவாமி உலா காலை 7:00 மணி, யானை வாகனத்தில் சுவாமி உலா இரவு 7:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில்,

ஆன்மிகம்: கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்கஅபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மாசித்திருவிழா: ரெணபலி முருகன் கோயில், பெருவயல், ராமநாதபுரம், பல்லக்கில் சுவாமி உலா காலை 7:00 மணி, யானை வாகனத்தில் சுவாமி உலா இரவு 7:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக,அலங்கார பூஜை, காலை 9:00 மணி. பாலதண்டாயுதபாணிசுவாமி கோயில், வெளிப்பட்டணம், ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக பூஜை, தீபாராதனை காலை, இரவு 7:00 மணி.எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 6:00 மணி.வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி.வல்லபை ஐயப்பன் கோயில் ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி. வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரம், காலை 6:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி. சிறப்பு வழிபாடு, சிறப்பு பூஜை, ஷீரடி சாய்பாபா கோயில், சின்னக்கீரமங்கலம், காலை10:00 மணி.சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரம், காலை 7:00 மணி.ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ராமநாதபுரம், அபிேஷக வழிபாடு, காலை, இரவு 7:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல்,ராமநாதபுரம், காலை 10:30மணி. ஷீரடி சாய்பாபா கோயில், இடையர்வலசை, ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக பூஜை காலை 8:00 மணி,மதியம் 12:30 மணி, அன்னதானம்.பொதுமாரத்தான்போட்டி: ரயில்வே பீடர் ரோடு ராமநாதபுரம் பஸ் டிப்போ அருகே, மினி மராத்தான் போட்டி, ஏற்பாடு: தேவேந்திரகுல பூவைசியர் ஆரம்ப பள்ளி நிர்வாகம், கிராம மக்கள் கூரியூர், காலை 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X