தாழ்வான மின் கம்பிகள் விவசாயிகள் அச்சம்| Dinamalar

 தாழ்வான மின் கம்பிகள் விவசாயிகள் அச்சம்

Added : பிப் 20, 2021
Share
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராமநாதமடை, புல்லமடை பகுதியில் ரோட்டோரத்தில் மின் கம்பங்கள் தாழ்வாக சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை, ராமநாதமடை உள்ளிட்ட பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான மின் கம்பங்கள் ரோட்டோரத்தில் சாய்ந்து

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராமநாதமடை, புல்லமடை பகுதியில் ரோட்டோரத்தில் மின் கம்பங்கள் தாழ்வாக சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை, ராமநாதமடை உள்ளிட்ட பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான மின் கம்பங்கள் ரோட்டோரத்தில் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளன.மேலும் ரோடு மற்றும் வயல் வெளிகளில் மின்கம்பிகள் தாழ்வான நிலையில் உள்ளதால், விவசாயிகள் சிரமமடைந்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X