பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

Added : பிப் 20, 2021
Share
புவனகிரி : புவனகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் ரவி வரவேற்றார்.புவனகிரி இன்ஸ்பெக்டர் ராபின்சன் மாணவர்களுக்கு கல்வித் தொடர்பான ஆலோசனை வழங்கியதுடன், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் அறிவுரை

புவனகிரி : புவனகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் ரவி வரவேற்றார்.புவனகிரி இன்ஸ்பெக்டர் ராபின்சன் மாணவர்களுக்கு கல்வித் தொடர்பான ஆலோசனை வழங்கியதுடன், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.மேலும், நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவர்கள் மற்றும் முறையாக சீருடைகள், சிகை அலங்காரத்துடன் வந்த மாணவர்களின் தனி பண்புகளைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X