சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா, லாட்டரி விற்ற இருவர் கைது

Added : பிப் 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சாலைத்தெருவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சாவை சில்லரை விலைக்கு விற்றதாக மதுரை அருகே கீழக்குயில்குடியைச் சேர்ந்த சுரேஷ் 40, கைது செய்து, 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் ராமநாதபுரம் பள்ளிவாசல் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அங்குராஜா 52, கைது செய்து லாட்டரி சீட்டுகள், ரூ.12,260 பறிமுதல் செய்து

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சாலைத்தெருவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சாவை சில்லரை விலைக்கு விற்றதாக மதுரை அருகே கீழக்குயில்குடியைச் சேர்ந்த சுரேஷ் 40, கைது செய்து, 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் ராமநாதபுரம் பள்ளிவாசல் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அங்குராஜா 52, கைது செய்து லாட்டரி சீட்டுகள், ரூ.12,260 பறிமுதல் செய்து பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X