அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தே.மு.தி.க., முடிவு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
திண்டிவனம் : பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வைக் கண்டித்து வரும் 23ம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது. தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் கணபதி தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர செயலாளர் காதர்பாஷா வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன்,

திண்டிவனம் : பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வைக் கண்டித்து வரும் 23ம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது.

தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் கணபதி தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர செயலாளர் காதர்பாஷா வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன், சுந்தரேசன், தயாநிதி சூடாமணி, செல்வராஜ், பாலாஜி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்து கட்சியின் மாநில அவைத்தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் வெங்கேடசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட மகளிரணி செயலாளர் சியாமளா, கனகராஜ் , சஞ்சவிவெங்கடேசன், ராஜ்குமார், பிரபாகரன் , பெருமாள், நடராஜ், வீரபாண்டியன், மதியழகன், ஜாபர் அலி, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 23ம் தேதி விழுப்புரத்தில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X