சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் - ராமநாதபுரம் சி.ஐ.டி.யு.,தொழிற்சங்கம் அரண்மனை அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அய்யாத்துரை, மாவட்ட செயலாளர் சிவாஜி முன்னிலை வகித்தனர். பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டிக்கிறோம், விலையேற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். நகர நிர்வாகிகள் பலர்

ராமநாதபுரம் - ராமநாதபுரம் சி.ஐ.டி.யு.,தொழிற்சங்கம் அரண்மனை அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அய்யாத்துரை, மாவட்ட செயலாளர் சிவாஜி முன்னிலை வகித்தனர். பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டிக்கிறோம், விலையேற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X