பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 102 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தனர். நேற்று 5 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 107 ஆக உயர்ந்தது. 365 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.மாவட்டத்தில் தொற்று பாதித்து இதுவரை 287 பேர் இறந்த நிலையில், நேற்று

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், நேற்று 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 102 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தனர். நேற்று 5 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 107 ஆக உயர்ந்தது. 365 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.மாவட்டத்தில் தொற்று பாதித்து இதுவரை 287 பேர் இறந்த நிலையில், நேற்று இறப்பு இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X