பொது செய்தி

தமிழ்நாடு

சிவாஜி பிறந்தநாள் விழா

Added : பிப் 20, 2021
Share
Advertisement
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., வரலாற்றுத்துறை சார்பில் இணைய வழியாக சத்ரபதி சிவாஜியின் 391வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமையேற்றார். மும்பை மகிலா கல்லுாரி வரலாற்றுதுறை பேராசிரியர் பிரபா ரவிசங்கர் பேசினார். வரலாற்றுத்துறை தலைவர்சரவணக்குமார் வரவேற்றார். பரந்தாமன் நன்றி

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., வரலாற்றுத்துறை சார்பில் இணைய வழியாக சத்ரபதி சிவாஜியின் 391வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமையேற்றார். மும்பை மகிலா கல்லுாரி வரலாற்றுதுறை பேராசிரியர் பிரபா ரவிசங்கர் பேசினார். வரலாற்றுத்துறை தலைவர்சரவணக்குமார் வரவேற்றார். பரந்தாமன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X