அரசியல் செய்தி

தமிழ்நாடு

பஸ் நிலையம் அமைக்காததை கண்டித்து திண்டிவனத்தில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் பஸ் நிலையம் அமைக்காததைக் கண்டித்து, தி.மு.க.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டிவனம் வண்டிமேடு வ.உ.சி.திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சீத்தாபதிசொக்கலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் கபிலன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், சொக்கலிங்கம், ரவிக்குமார், பழனி, தயாளன் முன்னிலை வகித்தனர். பஸ் நிலையம் அமைக்கப்படாமல் உள்ளதை

திண்டிவனம் : திண்டிவனத்தில் பஸ் நிலையம் அமைக்காததைக் கண்டித்து, தி.மு.க.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டிவனம் வண்டிமேடு வ.உ.சி.திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சீத்தாபதிசொக்கலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் கபிலன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், சொக்கலிங்கம், ரவிக்குமார், பழனி, தயாளன் முன்னிலை வகித்தனர். பஸ் நிலையம் அமைக்கப்படாமல் உள்ளதை கண்டித்து, மாநில மாணவரணி செயலாளர் கோவிசெழியன், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான், மாசிலாமணி எம்.எல்.ஏ.,ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில மருத்துவரணி துணை செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேதுநாதன், செந்தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ரமணன், மாவட்ட துணை செயலாளர்கள் மலர்மன்னன், வசந்தா, மாவட்ட அவைத்தலைவர் நமச்சிவாயம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X