பொது செய்தி

தமிழ்நாடு

தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவி

Added : பிப் 20, 2021
Share
Advertisement
காரைக்குடி; தமிழ்நாடு பாரா ஒலிம்பிக்விளையாட்டு சங்கம் சார்பில், மாநில அளவிலான தடகளப்போட்டி கோயம்புத்துாரில் நடந்தது. இதில் ராஜராஜன் மகளிர் கல்வியியல் கல்லுாரி எம்.எட்., இரண்டாமாண்டு மாணவி சர்மிளா கலந்து கொண்டார். மாற்றுத்திறனாளியான இவர் ஈட்டி எறிதலில் முதலிடமும், குண்டு எறிதலில் இரண்டாமிடமும் பிடித்தார். ராஜராஜன் கல்விக்குழும கல்வி ஆலோசகர் சுப்பையா மாணவி

காரைக்குடி; தமிழ்நாடு பாரா ஒலிம்பிக்விளையாட்டு சங்கம் சார்பில், மாநில அளவிலான தடகளப்போட்டி கோயம்புத்துாரில் நடந்தது. இதில் ராஜராஜன் மகளிர் கல்வியியல் கல்லுாரி எம்.எட்., இரண்டாமாண்டு மாணவி சர்மிளா கலந்து கொண்டார். மாற்றுத்திறனாளியான இவர் ஈட்டி எறிதலில் முதலிடமும், குண்டு எறிதலில் இரண்டாமிடமும் பிடித்தார். ராஜராஜன் கல்விக்குழும கல்வி ஆலோசகர் சுப்பையா மாணவி சர்மிளாவை பாராட்டி ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X