மனைகளாக மாறி வரும்  விவசாய நிலங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனைகளாக மாறி வரும்  விவசாய நிலங்கள்

Added : பிப் 20, 2021
Share
மானாமதுரை: மானாமதுரை பகுதியைசுற்றி விரிவாக்கமடைந்து வருவதால் ஏராளமான விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரக்கூடிய நகரங்களில் மானாமதுரையும் ஒன்று. மானாமதுரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானவர்கள் வீடுகளை கட்டி வருகின்றனர்.

மானாமதுரை: மானாமதுரை பகுதியைசுற்றி விரிவாக்கமடைந்து வருவதால் ஏராளமான விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரக்கூடிய நகரங்களில் மானாமதுரையும் ஒன்று. மானாமதுரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானவர்கள் வீடுகளை கட்டி வருகின்றனர். நிலத்தின் தேவை அதிகரித்துள்ளதாலும், விவசாயத்திற்கு வேண்டிய தண்ணீர் தட்டுப்பாட்டாலும் பெரும் பாலான விவசாயிகள் தங்களது நிலத்தை விற்று விடுகின்றனர்.நிலத்தை வாங்குபவர்கள் அவற்றை மனைகளாக்கி விடுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X