ஆன்மிகம்மாசித் தெப்ப உற்ஸவம்: திருக்கோஷ்டியூர், பெருமாள் கோயில், பல்லக்கில் சுவாமி புறப்பாடு, காலை 8:00 மணி, தங்க கருட சேவை புறப்பாடு, இரவு 8:00 மணிசிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.சிறப்பு அபிேஷகம்: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.சிறப்பு அபிேஷகம்: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு அபிேஷகம்: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.சிறப்பு அபிேஷகம்: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 9:00 மணி.சிறப்பு அபிேஷகம்: காளியம்மன் கோயில், கண்டுப்பட்டி, காலை 9:00 மணி.சிறப்பு அபிேஷகம்: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார் கோவில், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், கோவானுார், சிவகங்கை, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: சித்திவிநாயகர்,ஐயப்பன் கோயில், குண்டூரணி, நேரு பஜார், சிவகங்கை, காலை 9:00 மணி.தவக்கால சிறப்பு திருப்பலி: புனித அன்னை தெரசா ஆலயம், வல்லனி, சிவகங்கை, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், காரைக்குடி, காலை 5:00 மணிசிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: கொப்புடையம்மன் கோயில், காரைக்குடி, காலை 7:30 மணி இரவு 8:00 மணிசிறப்பு பூஜை: செக்காலை நகரச்சிவன் கோயில், காரைக்குடி, காலை 9:00 மணிசிறப்பு பூஜை: டி.டி.நகர், கற்பக விநாயகர் கோயில், காரைக்குடி, காலை 9:30 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தேவகோட்டை. அபிேஷகம் காலை 7:00, பகல் 11:00, மாலை 5:30, இரவு 7:00 பள்ளியறை பூஜை 7:40 மணி.சிறப்பு பூஜை: புவனேஸ்வரிஅம்மன் கோயில், தேவகோட்டை, அபிேஷகம் காலை 7:00 பூஜைகள் காலை 8:00, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஆதிசங்கரர்கோவில், தேவகோட்டை, சிறப்பு அபிேஷகம் காலை 7:00, பூஜைகள் காலை 8:00 கும்பாபிேஷகம்: திருக்கயிலேஸ்வரர் கோயில், நித்தியகல்யாணிபுரம் , தேவகோட்டை, கணபதி ேஹாமம் காலை 7:00, முதல்கால யாகபூஜை மாலை 7:00 பூர்ணாகுதி இரவு 9:00 மணி.கும்பாபிேஷகம்: மந்திரமூர்த்தி விநாயகர் கோயில், சாத்திக்கோட்டை, தேவகோட்டை, விக்னேஸ்வர பூஜை மாலை 6:00 முதல்கால யாகபூஜை மதியம் 3:00. பூர்ணாகுதி இரவு 8:00 பிரம்மோற்ஸவத் திருவிழா: ஐந்நுாற்றீஸ்வரர் கோயில், மாத்துார். சிறப்பு அபிேஷகம்காலை வீதி உலா காலை 10:00, திருக்கல்யாணம் மாலை 6:00. ரிஷப வாகன உலா இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: தியானபீட மகாகணபதி கோயில், திருமணவயல், தேவகோட்டை, அபிேஷகம் சிறப்பு பூஜைகள் காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்,மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை:நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:முத்துமாரி அம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.மாசிமகத்திருவிழா: திருக்கல்யாணம், ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 9:45 மணிக்கும்மேல் 11:25 மணிக்குள், உற்ஸவம்இரவு 8:00 மணி, வாகனம் யானை, பூப்பல்லக்குசிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுக பைரவர் கோயில், பிரான்மலை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: தர்மஸம்வர்த்தினி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில், சிவபுரிபட்டி, மதியம் 12:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி அய்யனார் கோயில், சிங்கம்புணரி, காலை: 9:00 மணி.சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, மதியம் 12:00 மணி.மண்டலபூஜை: லெட்சுமணர் சீதா சமேத ராமர் கோயில், சிங்கம்புணரி, காலை: 10:00 மணி.பொதுவிழிப்புணர்வு திருவிழா, சத்குரு ஞானானந்தா மஹால், காரைக்குடி காலை 9:00 மணி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE