பொது செய்தி

தமிழ்நாடு

திருக்குர்ஆன் தமிழ் விளக்கபுத்தகம் வழங்கல்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
சிவகங்கை: சிவகங்கை அரண்மனைவாசலில் மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில், திருக்குர்ஆன் தமிழ் விளக்கம் மற்றும் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு புத்தகம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் நாடா அன்வர்நுாறு பிரதிநிதிகளை மாற்று மதத்தினருக்கு வழங்கினார். மாவட்ட உலமா சபை மாவட்ட செயலாளர் இப்ராகிம் பைஜி, வாலாஜா நவாப் ஜூம் ஆ பள்ளி வாசல் செயலாளர்

சிவகங்கை: சிவகங்கை அரண்மனைவாசலில் மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில், திருக்குர்ஆன் தமிழ் விளக்கம் மற்றும் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு புத்தகம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் நாடா அன்வர்நுாறு பிரதிநிதிகளை மாற்று மதத்தினருக்கு வழங்கினார். மாவட்ட உலமா சபை மாவட்ட செயலாளர் இப்ராகிம் பைஜி, வாலாஜா நவாப் ஜூம் ஆ பள்ளி வாசல் செயலாளர் காஜாமொய்தீன், ஆதம் பள்ளி வாசல் செயலாளர் முகமது ரபிக், காங்., மாநில மகளிரணி துணை தலைவர் ஸ்ரீவித்யா கணபதி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X