பொது செய்தி

தமிழ்நாடு

அரசம்பட்டு அரசு பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதி அரசு பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியில் நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். வகுப்பறைகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.பின்னர்,

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதி அரசு பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியில் நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். வகுப்பறைகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.பின்னர், பள்ளியில் நடந்த பொதுத் தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி குறித்த கூட்டத்தில், பங்கேற்று ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் தலைமை ஆசிரியர் கீதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலை பள்ளி, தொடக்கப் பள்ளிகளில் கற்றல்,கற்பித்தல் செயல்பாடுகளை டி.இ.ஓ., ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X