அரசியல் செய்தி

தமிழ்நாடு

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்///

Added : பிப் 20, 2021
Share
Advertisement
சிதம்பரம் : காஸ் விலை உயர்வை கண்டித்து, சிதம்பரத்தில் மா.கம்யூ.,வினர் சிலிண்டருக்கு பாடை கட்டி நுாதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிதம்பரம் வடக்கு வீதி தபால் நிலையம் அருகே, பெட்ரோல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் முத்து தலைமை

சிதம்பரம் : காஸ் விலை உயர்வை கண்டித்து, சிதம்பரத்தில் மா.கம்யூ.,வினர் சிலிண்டருக்கு பாடை கட்டி நுாதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிதம்பரம் வடக்கு வீதி தபால் நிலையம் அருகே, பெட்ரோல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் முத்து தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜா, நகர் குழு உறுப்பினர்கள் சங்கமேஸ்வரன், ராமமூர்த்தி, அஷ்ரப் அலி, ஜின்னா, அமுதா, மல்லிகா, செந்தில், கோபால், தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X