பொது செய்தி

தமிழ்நாடு

மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?

Added : பிப் 20, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டியில் சென்னை சாலை ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிடைகின்றனர். பண்ருட்டியில் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் கடந்த 3 மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும், விபத்தும் ஏற்படுகிறது. நடந்து செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து

பண்ருட்டி : பண்ருட்டியில் சென்னை சாலை ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதிடைகின்றனர்.

பண்ருட்டியில் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் கடந்த 3 மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும், விபத்தும் ஏற்படுகிறது. நடந்து செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X