பொது செய்தி

இந்தியா

அறங்காவலர் குழுவினருக்கு நியமன ஆணை வழங்கல் 

Added : பிப் 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : லாஸ்பேட்டை கோவில் களில் புதியதாக நியமிக்கப் பட்ட அறங்காவலர் குழுவினருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது. லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி, பாலமுத்து மாரியம்மன் கோவில்களுக்கு இந்து அறநிலையத்துறையின் மூலம் புதிய அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில், தலைவராக சதாசிவம், துணை தலைவராக ராமமூர்த்தி, செயலாளராக மாசிலாமணி, பொருளாளராக

புதுச்சேரி : லாஸ்பேட்டை கோவில் களில் புதியதாக நியமிக்கப் பட்ட அறங்காவலர் குழுவினருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.

லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி, பாலமுத்து மாரியம்மன் கோவில்களுக்கு இந்து அறநிலையத்துறையின் மூலம் புதிய அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில், தலைவராக சதாசிவம், துணை தலைவராக ராமமூர்த்தி, செயலாளராக மாசிலாமணி, பொருளாளராக மோகன், உறுப்பினராக மகாலட்சுமி நியமிக்கப்பட்டனர்.அறங்காவலர் குழுவினருக்கு நியமன ஆணையை சபாநாயகர் சிவக்கொழுந்து வழங்கினார். முன்னாள் நிர்வாகிகள், காரிய கமிட்டி உறுப்பினர்கள், விழா குழுவினர் மற்றும் ஆலய அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X