பொது செய்தி

இந்தியா

மகளிர் குழுக்களுக்கு நாட்டு கோழி வழங்கும் நிகழ்ச்சி

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 20, 2021
Share
Advertisement
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில் சுத்துக்கேணி கிராமத்தில் மகளிர் குழுக்களுக்கு நாட்டு கோழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் வருவாய் பெருக்கத்திற்கான செயல் விளக்க முகாம் நடந்தது.வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். திட்ட இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். இணை வேளாண் இயக்குனர் சிவராமன், ஆத்மா திட்ட துணை இயக்குனர் கலைச்செல்வி

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில் சுத்துக்கேணி கிராமத்தில் மகளிர் குழுக்களுக்கு நாட்டு கோழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் வருவாய் பெருக்கத்திற்கான செயல் விளக்க முகாம் நடந்தது.வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார்.

திட்ட இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். இணை வேளாண் இயக்குனர் சிவராமன், ஆத்மா திட்ட துணை இயக்குனர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர்.மகளிர் குழுக்களுக்கு வேளாண் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் வருவாய் பெருக்கத்திற்கான மானிய திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.பின்னர், மகளிர் குழுக்களுக்கு இலவசமாக நாட்டு கோழிகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம், களப்பணியாளர்கள் ஆதிநாராயணன், குணசேகரன், ஏழுமலை, நாகராஜன், ரமேஷ் செய்திருந்தனர். ஆத்மா வட்டார மேலாளர் குமரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X