புதுச்சேரி : சாரம் சத்யா நகரில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி சாரம் சத்யா நகர் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி தனலட்சுமி (எ) திவ்யா, 39; கடந்த 13ம் தேதி இரவு ஹூரோ பிளசர் ஸ்கூட்டரை, வீட்டின் வாசலில் நிறுத்திச் சென்றார்.அதிகாலை 2:45 மணிக்கு சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, ஸ்கூட் டர் தீப்பற்றி எரிந்திருந்தது. இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE