டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

Added : பிப் 20, 2021
Share
புதுச்சேரி : அரியாங்குப்பம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாரதியார் பல்கலைக் கூடத்தில் நடந்தது. பல்கலை கூட ஆசிரியர் சேஷாத்ரி வரவேற்றார். பொறுப்பு ஆசிரியர் மாமலைவாசன், மருத்துவர்கள் தாரணி, கிஷாந்த் முன் னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் கரிகாலன், ஜெகநாதன் பங்கேற்று பேசினர்.சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில்

புதுச்சேரி : அரியாங்குப்பம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாரதியார் பல்கலைக் கூடத்தில் நடந்தது.

பல்கலை கூட ஆசிரியர் சேஷாத்ரி வரவேற்றார். பொறுப்பு ஆசிரியர் மாமலைவாசன், மருத்துவர்கள் தாரணி, கிஷாந்த் முன் னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் கரிகாலன், ஜெகநாதன் பங்கேற்று பேசினர்.சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர். ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார். பல்கலைக் கூட மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X