அரசு பள்ளியில் மாணவர்களிடையே மோதல்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
வில்லியனுார் : கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் பெற் றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10 மற்றும் மேல் நிலை வகுப்பு மாணவர்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதனால் ஒரு தரப்பை சேர்ந்த பெற்றோர்கள் பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில்

வில்லியனுார் : கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் பெற் றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10 மற்றும் மேல் நிலை வகுப்பு மாணவர்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதனால் ஒரு தரப்பை சேர்ந்த பெற்றோர்கள் பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு பகுதி எஸ்.பி., ரங்கநாதன், தாசில்தார் குமரன், பள்ளி துணை முதல்வர் தமிழரசி, சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகி யோர் பேசினர். மோதலை பெரிதுபடுத்த வேண்டாம். மாணவர்கள் மனநிலை மாறும் என்றதால் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X