பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பொது மருத்துவ முகாம் டாக்டர் பிரவின் அய்யப்பன் பங்கேற்பு

Added : பிப் 21, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் அடுத்த திருப்பணாம்பாக்கம் ஊராட்சி களையூர் கிராமத்தில் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் ஏற்பாட்டின் பேரில், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் பிரவின் அய்யப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.அய்யப்பன், பால்ராஜ், ஆசிரியர் ரமேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன்,

கடலுார் : கடலுார் அடுத்த திருப்பணாம்பாக்கம் ஊராட்சி களையூர் கிராமத்தில் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் ஏற்பாட்டின் பேரில், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

டாக்டர் பிரவின் அய்யப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.அய்யப்பன், பால்ராஜ், ஆசிரியர் ரமேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், ஊராட்சி செயலாளர் காசிநாதன், சக்திவேல், சேகர், ராஜா, அண்ணாதுரை, கருணாகரன், விவசாய அணி சிவா, பிரதிநிதி செந்தில், கலியமூர்த்தி, தியாகு, கண்ணன், குணசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில், பொது மருத்துவம், எலும்பு மூட்டு, தோல், மகளிர் மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X