கர்நாடகா முழுவதும்ஜெ., பிறந்த நாள் விழா

Added : பிப் 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, கர்நாடகாவின் வெவ்வேறு மாவட்டங்களில், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட, அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 73 வது பிறந்த நாள் விழா, வரும், 24ல் கொண்டாடப்படுகிறது.இது குறித்து, கர்நாடக மாநில அ.தி.மு.க., இணை செயலர் குமார் வெளியிட்ட அறிக்கை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த

பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, கர்நாடகாவின் வெவ்வேறு மாவட்டங்களில், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட, அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 73 வது பிறந்த நாள் விழா, வரும், 24ல் கொண்டாடப்படுகிறது.இது குறித்து, கர்நாடக மாநில அ.தி.மு.க., இணை செயலர் குமார் வெளியிட்ட அறிக்கை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, கர்நாடகா அ.தி.மு.க., சார்பில், கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு, தங்கவயல், மைசூரு, ஷிவமொகா, ஹாசன், குடகு, சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, தாவணகரே உட்பட கட்சியினர் இருக்கும் இடங்களில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X