கோவை, மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் அவிநாசி ரோடு, நவஇந்தியா சந்திப்பில் உள்ள ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர் ேஷாரூமில், சுப முகூர்த்த சிறப்பு விற்பனை நடக்கிறது.இதன் மேலாளர் சிராஜ் கூறியதாவது:திருமண விேஷசங்கள் தொடர்ச்சியாக வருவதை ஒட்டி, எங்கள் ேஷாரூம்களில், சுப முகூர்த்த சிறப்பு விற்பனை தற்போது நடக்கிறது. அனைத்து வகையான பர்னிச்சர்களும், பல டிசைன்களில் விற்பனைக்கு உள்ளன.ரூ.65,000 மதிப்பிலான மேரேஜ் பேக்கில், வுட்டன் டீக்வுட் குயின் கட்டில், 2 தலையணை, மெத்தை, டிரஸ்ஸிங் டேபிள், 3 டோர் கொண்ட கபோர்டு, டைனிங் டேபிள், 1 டிபாய்,ேஷாபா என, 8 பொருட்கள் வழங்குகிறோம்.மேலும், ரூ.19,999 மதிப்பிலான காம்போ பேக்கில், குயின் சைஸ் கட்டில், மெத்தை, 2 தலையணை வழங்குகிறோம். விவரங்களுக்கு, 96266 29995 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE