ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சரில் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சரில்

Added : பிப் 21, 2021
Share
கோவை, மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் அவிநாசி ரோடு, நவஇந்தியா சந்திப்பில் உள்ள ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர் ேஷாரூமில், சுப முகூர்த்த சிறப்பு விற்பனை நடக்கிறது.இதன் மேலாளர் சிராஜ் கூறியதாவது:திருமண விேஷசங்கள் தொடர்ச்சியாக வருவதை ஒட்டி, எங்கள் ேஷாரூம்களில், சுப முகூர்த்த சிறப்பு விற்பனை தற்போது நடக்கிறது. அனைத்து வகையான பர்னிச்சர்களும், பல டிசைன்களில் விற்பனைக்கு

கோவை, மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் அவிநாசி ரோடு, நவஇந்தியா சந்திப்பில் உள்ள ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர் ேஷாரூமில், சுப முகூர்த்த சிறப்பு விற்பனை நடக்கிறது.இதன் மேலாளர் சிராஜ் கூறியதாவது:திருமண விேஷசங்கள் தொடர்ச்சியாக வருவதை ஒட்டி, எங்கள் ேஷாரூம்களில், சுப முகூர்த்த சிறப்பு விற்பனை தற்போது நடக்கிறது. அனைத்து வகையான பர்னிச்சர்களும், பல டிசைன்களில் விற்பனைக்கு உள்ளன.ரூ.65,000 மதிப்பிலான மேரேஜ் பேக்கில், வுட்டன் டீக்வுட் குயின் கட்டில், 2 தலையணை, மெத்தை, டிரஸ்ஸிங் டேபிள், 3 டோர் கொண்ட கபோர்டு, டைனிங் டேபிள், 1 டிபாய்,ேஷாபா என, 8 பொருட்கள் வழங்குகிறோம்.மேலும், ரூ.19,999 மதிப்பிலான காம்போ பேக்கில், குயின் சைஸ் கட்டில், மெத்தை, 2 தலையணை வழங்குகிறோம். விவரங்களுக்கு, 96266 29995 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X