ஆன்மிகம்கும்பாபிேஷக விழாகோதண்டராம ஸ்வாமி கோவில், ராம் நகர். முதல் கால யாக சாலை பூஜை n காலை, 9:00 மணி. பகவத் பிரார்த்தனைn மாலை, 4:00 மணி.தேர்த்திருவிழாகோனியம்மன் கோவில், பெரிய கடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால். அபிேஷகம் அலங்கார பூஜை n காலை, 7:00 மணி.161ம் ஆண்டு குண்டம் திருவிழாகொண்டத்துக் மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளாளபாளையம், வெள்ளலுார். அபிேஷக பூஜை n மதியம், 12:00 மணி.மாசிமகத் தேர்த்திருவிழாஅரங்கநாத சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை. விழா கொடியேற்றம் n காலை, 11:15 மணி. அன்ன வாகன உற்சவம் n இரவு, 8:30 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலை நாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 7:00 மணி.மண்டல பூஜை* சித்தலிங்கேஸ்வரர், பாலகணபதி, பாலமுருகன் மற்றும் நந்திதேவர் கோவில், நஞ்சுண்டாபுரம், ரோடு, ராமநாதபுரம் n காலை, 9:00 மணி.* கருப்பராய சுவாமி, கன்னிமார் கோவில், குரும்பபாளையம், வேடபட்டி n காலை, 9:00 மணி.* வித்யா கணபதி கோவில், நேரு கார்டன், நேரு கல்லுாரி வளாகம், திருமலையாம்பாளையம் n காலை, 9:00 மணி.அபிேஷக பூஜைவிநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 6:30 மணி.சுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை n காலை, 6:00 மணி.லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:00 மணி.பொது'மிச்சக்கதைகள்' நுால் வெளியீட்டு விழாசரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகம், படேல் ரோடு n காலை, 10:00 மணி.நுால் அறிமுக விழாஅபயம் வளாகம், ஏ.கே.ஜி.நகர் முதல் வீதி, மசக்காளிபாளையம் n மாலை, 5:00 மணி.அடர் வனம் உருவாக்கும் பணிபேரூர் பெரியகுளக்கரை, பேரூர் n காலை, 7:00 மணி.ஏற்பாடு: கோவை குளங்கள்பாதுகாப்பு அமைப்பு.நிர்மாண காணிக்கை சமர்பண பிரசார ஊர்வலம்மகா பெரியவா கோவில் முன், சிறுவாணி ரோடு, பேரூர் பஸ் ஸ்டாண்ட் n காலை, 8:30 மணி.'குடி'மறக்க ஆலோசனை கூட்டம்* வேல்கோட்டம் தியான மண்டபம், மருதலை அடிவாரம், மருதமலை n காலை, 11:00 மணி.* அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், குளத்துப்பாளையம் n இரவு, 6:30 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.இருசக்கர வாகன போட்டிதடாகம் ரோடு, யமுனா நகர், சோமையம்பாளையம் n காலை, 10:00 மணி.தண்டால் சேம்பியன் ஷிப் போட்டிஅரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் n காலை, 10:30 மணி.முன்னாள் மாணவர்கள் சந்திப்புகந்தாஸ் ஓட்டல் வளாகம், வசந்தாமில் எதிரில், சிங்காநல்லுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: சிங்காநல்லுார் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம்.டேக்வாண்டோ நடுவர்களுக்கான கருத்தரங்குகொடிசியா வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE